இல்லையே சித்துமுனி பாலன்தானும் எழிலான மண்ணுக்கு இறையேயானார் அல்லல்மிக பட்டுமல்லோ அவனிதன்னில் அப்பனே அவருமல்லோ மாண்டுபோனார் கல்லான தேகமிது என்றிருந்தார் காசினியில் அவர்தேகம் மண்ணாடீநுப்போச்சு புல்லான புல்லோடே புழுதியாகி பூதலத்தில் புலிப்பாணி மாண்டார்பாரே |