மறைந்தாரே கொங்கணவர் சாஸ்திரத்தை மார்க்கமுடன் கருவெல்லாம் தெரியாமற்றான் திறப்புடனே கொங்கணவர் காண்டந்தன்னை தீராத சங்கைபிரமாண்டமென்றார் முறைப்படியே முழுமக்கள் பாராமற்றான் முனிசொன்ன நூதைனை சங்கையென்றார் குறையகற்றி வுட்கருவை யறிவதற்கு குவலயத்தில் யுத்தியில்லா மதிபோனாரே |