காணவே கொங்கணவ சித்துதாமும் கருவான முக்காண்டம் பாடிக்கொண்டு நாணவே நாதாக்கள் முனிவர்தாமும் நாணிலத்தில் நடுக்கமுடன் திடுக்கிட்டேங்க வேணபடி நூலுக்குப் பலமுங்கூட்டி வேகமுடன் கொண்டுமல்லோ வுருகும்போது தோணவே மகாமேருதன் னிற்பக்கம் தொடர்ந்தாரே கொங்கணவ முனிவர்தானே |