a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 3651 ஆம் பாடல்
தானான கொங்கணவ முனிவர்தாமும் தாக்கான மேருவிடந் தன்னிற்சென்று மானான மலைபக்கல் குகையிற்சென்று மயக்கமுடன் சமாதிக்கி யிடமுந்தேட பானான பரமமுனி மனதிலெண்ணி பட்சமுடன் சமாதிதனி லிறங்கவென்று கோனான கொங்கணரும் எண்ணியல்லோ கொப்பெனவே பாறைமேல் படுத்தார்தானே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி