| படுத்துமே பாறையின்மேல் நித்திரைசங்கம் பரிவாகப் பராபரியைநினைத்துக்கொண்டு அடுத்துமே சுழுத்தியிலே சொப்பனமுங்கொண்டு ஆண்டவனார் தேகமதை மறந்துவிட்டு தொடுத்துமே பூரணத்தை மனதிலெண்ணி தோற்றாமல் வாசியோகஞ்செடீநுதுகொண்டு விடுத்துமே நித்திரைகள் நீங்கியேதான் விருத்தமுடன் கண்விழித்துப் பார்த்தானே |