கொடுத்தாரே வபயமது தந்தபின்பு கொப்பெனவே கொங்கணருங் கூறலுற்றார் அடுத்தேனே சமாதியிடம் அடியேன்றானும் அடீநுயனே பள்ளிகொண்ட பாறைமீதில் படுத்தேனே சடுச்சாம வேளைதன்னில் பராபரியைத்தானினைத்து ஏங்கும்போது எடுத்ததொரு கோஷ்டங்கள் வாத்தியங்கள் எழிலாகச் செவிதனக்கு கேட்கலாச்சே |