a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 3661 ஆம் பாடல்
தாமான கௌதமனார் ரிஷியார்தாமும் சாங்கமுடன் கொங்கணர்க்கு கூறல்வண்ணம் கோமானாம் ராஜாதிராஜர்தாமும் குவலயத்தில் கோடிபேரிருந்தாரப்பா பூமான்களெத்தனையோ ஞானங்கற்று பொன்னுலகு நாட்டுக்குப் போனாரையா சாமான்னியமானதொரு கொங்கணாரே சமாதிக்குட் சென்றாலும் ஒன்றுங்காணே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி