வந்திட்ட சித்தருக்கு வுபதேசங்கேள் வளமையுடன் தாமுரைத்தார் ரிஷியார்தாமும் தந்திட்ட ஞானோபதேசத்தோடு தாரிணியில் சமாதிக்கு இடமுந்தந்தார் நொந்திட்ட கொங்கணரும் விடையும்பெற்று நோக்கமுடன் சமாதிக்குப் போகும்போது முந்திட்ட ரிஷியாரும் கூறும்வண்ணம் முதன்மையாடீநு கொங்கணரும் களிகொண்டாரே |