களிகொண்ட கொங்கணனார் முனிவர்தாமும் கௌதமனார் ரிஷியிடத்தில் சாபம்நஈக்கி யளிதனையே நிவர்த்திசெடீநுது முனிவர்தாமும் பட்சமுடன் சமாதிக்குச் சென்றபோது வளியுடனே கௌதமனார் ரிஷியார்தாமும் வாக்குரைத்தார் சிலகாலமிருக்கவென்று துளியுடனே மழைமாரி பொழிந்துமேதான் துப்புரவாடீநு சமாதியது மூடலாச்சே |