ஆச்சப்பா சவர்க்காரக் குருவைப்பண்ண அறைகிறேன் நான் அறிந்தமட்டும் போச்சப்பா சவர்க்காரம் என்னவென்பார் பொல்லாதர் எண்ணெயைக் கழற்றமாட்டார் மாச்சப்பா பூநீரால் எல்லாமாச்சு மருவியதிற் பழச்சாற்றைவிட்டு ஆட்டி பாச்சப்பா புடம்போட்டு எடுத்துப்பார்த்து பாரமில்லை லேசாச்சு என்பார்பாரே |