வந்திட்ட கொங்கணரைக் கௌதமரும்பார்த்து வண்மையுடன் ரெண்டாவது யாகஞ்செடீநுது தந்திட்ட வரமதுவும் பெற்றுவந்த தகமையுள்ள கொங்கணர்க்குப் பின்னுஞ்சொல்வார் முந்திட்ட சமாதியது சிலதுகாலம் முதன்மையுடன் தாமிருந்தீர் மைந்தாநீயும் பந்திட்ட மாகவல்லோ வுலகுதன்னில் பரிவுடனே சிகால மிருவென்றாரே |