என்றுமே கோடான வுற்பதங்கள் எழிலாகக் கற்பித்தார் கொங்கணர்க்கு வென்றிடவே சித்தர்முனி காணாப்போக்கு வேணதொரு வதிசயங்கள் யாவுஞ்சொல்லி துன்றிடவே பிரணாய கற்பந்தன்னை துறையோடும் முறையோடும் சொல்லிப்பின்பு நன்றுடனே தேகமதைப் போக்கடிக்க நல்லவழியும் உபாயமது வருள்செடீநுதாரே |