பாரப்பா சவர்க்கார மார்க்கம்பாரு பங்குனிதனிலெடுத்த பூநீர்தானும் நேரப்பா படிநாலு பாண்டத்தில் போட்டு தாரப்பாவாட்டி நன்றாடீநு வகையதிலேயுண்டு சமாதியாம் சத்தானவித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று பெமாதியாம் சத்தான வித்தைமார்க்கம் கலக்கிவைத்து சமர்த்துடனே நாலாநாள் தெளிவைவாங்கே |