ஆச்சப்பா சப்தமது சொன்னார்பாரு அப்பனே முப்பதுயவாண்டுபின்பு பேச்சப்பா யாருக்குஞ்சொல்லவேண்டாம் பேரான சமாதியைத் திறந்துபாரு மூச்சப்பா யிருந்தாக்கால் பின்னும்யானும் மூதுலகில் நான்வருவேன் என்றுசொல்லி ஏச்சப்பா மூச்சடங்கிப்போனாலுந்தான் எழிலான சமாதியது மூடென்றாரே |