சென்றாரே கபிலமுனி சித்துதாமும் செம்மையுடன் சமாதிதனி லிறங்கியேதான் நின்றுமே மூச்சதனை வுள்ளடக்கி நிலஐயான படுபள்ளந்தன்னிற்சென்று வென்றிடவே தாம்படுத்தார் பள்ளமீதில் மேதினியில் பாறைதனை மூடச்சொல்லி இன்றுமுதல் இருபத்து ஆண்டுரெண்டும் எழிலாக சமாதிக்கு பூசைபாரே |