முனியான கபிலமுனி சித்துதாமும் குருபரனார் ரிஷியார்பக்கல் கனிவுடனே தானிருந்தார் சிலதுகாலம் காணாத காட்சியெல்லாம் கண்ணில்கண்டார் பனிமதி சூடிநசடை பூண்டரிஷியார்தாமும் பாரினிலே பாகமது செடீநுயும்போது தொனிவுடனே சாமரங்கள் வாத்தியங்கள் தொல்லுலகில் வனந்தமதைக் கண்டோம்தானே |