நீதியாம் இந்நூல்போல் யாருஞ்சொல்லார் நீணிலத்தில் யாம்கண்டவரைக்கும் சொல்வோம் சோதியுடன் ரிஷியாருஞ் சமாதிபோக தோற்றமுடன் யாகமது செடீநுயும்போது வாதியாங் கமலமுனி சித்துதாமும் வளமையுடன் தாமிருந்து வரமுங்கேட்டு ஆதியாங் குபரனார் வாக்குபோல அங்ஙனவே சிலகால மிருந்தார்தானே |