சூட்டிப்பார் இன்னமும்நீ பரிட்சைகேளு துடித்தன்னை போற்றிடிலோ ரூபங்காணார் ஊட்டிப்பார் அமுதந்தன்னை அசைத்துக்கொண்டால் வளமானவாசமொன்றும் தோன்றிடாது ஊட்டிப்பார் வாடீநுதன்னில் உப்பையிட்டால் உருக்கறிச்சு உப்பென்ற ருசியேகாணும் ஓட்டிப்பார் என்பது மூடலிலூர்ந்தாலேற்றமாம் அறிவாலே பரிசமாச்சே |