பிறக்கவே காயமது சமாதிபூண்டு பேருலகில் பேரின்பந் தன்னைக்கொண்டு இறங்குகிறேன் சமாதியது தன்னிலப்பா எழிலான தேகமது மூச்சடங்கி உறக்கமுடன் படுத்திடவே மச்சர்தாமும் வுத்தமர்கள் கற்பாறை கொண்டுமூடி திறக்கவே பனிரெண்டு வாண்டுதானும் தீர்க்கமுடன் கட்டளைகள் பிறக்கலாச்சே |