பாரேதான் மச்சமுனி சித்துதாமும் பாருலகில் இரந்தாரோ மண்ணாகிப்போனார் நேரேதான் சித்தொளிவு சிலதுகாலம் நேர்மையுடன் பூமிதனி லிருப்பதுண்டு சீரேதான் சிலகால மிருந்துசென்று சிறப்புடனே மேதினிக்கு வருவதுண்டு வேரேதான் தேகமது இறப்புமுண்டோ வித்தகனே நிட்சயந்தானில்லைதானே |