சவமாகி பிணமாகி மண்ணிற்றானும் சட்டமுடன் சிலகாலமிருந்துமேதான் தவமொழிந்து காயாதிகற்பமுண்டு சங்கமுடன் பூவுலகி லிருந்துகொண்டு பவமகற்றி எந்நாளும் வுறுதிபூண்டு பாரினிலே சித்தரைப்போல் நியமம்பூண்டு நிதமுடனே பவமகற்றி தேகந்தன்னை நிட்சயமாடீநு மறந்திட்டார் சிலதுபேரே |