செயமுடனே வீரமணி வீரசங்கு செம்மையுடன் கமண்டலமும் திருவோடுதானும் பயமில்லாக் குளிகையது கையிலேந்தி பாரினிலே தானடந்தார் கூட்டத்தோடு தயவுடனே சீஷவர்க்க மனேகம்பேர்கள் தாரிணியில் பின்னடந்து தயவாடீநுசென்று வயலுடனே குன்றொன்று இருக்கப்பார்த்து வளமுடைய சுனையென்று தங்கிட்டாரே |