| சென்றாராம் சட்டமுனி ரிஷியார்தாமும் சிறப்புடனே சமாதிதனிலிருக்கும்போது நின்றதொரு சீஷவர்க்கமாயிரம்பேர் நிலையான சமாதிதனிற் பாதுகாக்க வென்றிடவே அசரீரிவாக்குதானும் விருப்பமுடன் சீஷவர்க்கங் கேட்கலாச்சு இன்றுமுதல் முப்பத்திரண்டு வாண்டு முனிவரும் இருக்கவென்ற வாக்குண்டாச்சே |