ஆச்சப்பா சித்துமுனி சொரூபர்தாமும் அங்ஙனவே சீஷர்கட்கு வாக்குரைத்தார் மூச்சப்பா தேகமது வடங்கிப்போச்சு மூதுலகங் காண்பதற்கு வெகுநாட்செல்லும் போச்சப்பா தேகமது வொடுங்கிப்போச்சு பேரான சடலமது மண்ணுள்ளாச்சு ஏச்சப்பா தேகமது வழியாதென்று எழிலுடனே சப்தமது பிறக்கலாச்சே |