மறைந்துமே போகையிலே விருட்சந்தானும் மறுபடியும் துளிரதுவு மொடுங்கியேதான் குறைந்துமே பச்சைமரம் பட்டுப்போச்சு குவலயத்தில் பேராச்சு மகிமைதானும் திறைந்துமே சமாதியது மூடலாச்சு திண்மையுள்ள சட்டமுனி மயங்கிநின்று முறைந்துமே விசனமது மிகவாடீநுக்கொண்டு முடிவணங்கி சமாதிதனைப் பணிந்திட்டாரே |