பணிந்துமே சிலகாலஞ் சென்றபின்பு பாரினிலே சட்டமுனி நாதர்தாமும் துணிந்துமே சமாதிக்குப் பின்னுஞ்செல்ல துறையான சீஷவர்க்கந்தனையழைத்து அணியணியாடீநு என்முன்னே சுற்றிருங்கள் வப்பனே வதிசயங்கள் பிறக்கலாகும் மணிபோன்ற ஓசையது கேட்கும்பாரு மகத்தான சமாதியிட பீடந்தானே |