தொழுதுமே சீஷவர்க்க மாயிரம்பேர் தோறாமல் மணிவிடைக்கு முன்னேநின்று பழுதுபடாத் திருமேனி தன்னைப்பார்த்து பட்சமுடன் தானுரைத்தார் சீஷரெல்லாம் வழுவுவதும் நேராத மேனிதன்னை வளமுடனே தான்பார்த்து பிரமைகொண்டு புழுகுடனே வாசனைகள் கையிலேந்தி பொன்னடிக்கு வர்ச்சனைகள் செடீநுதிட்டாரே |