காணலாம் தேவாதிதேவர்தானும் காசினியில் கண்ணுக்குத் தோற்றுவார்பார் வேணபடி ராட்சத பூதங்களெல்லாம் வேடிக்கையாகவல்லோ கீதம்பாடும் தோணவே பலபலவாம் தெடீநுவம்யாவும் தொல்லுலகில் கண்ணுக்குத் தோற்றலாகும் வேணபடி வதிசயங்கள் மிகவாடீநுக்காணும் விண்ணுலகு தத்தளிக்குஞ் சேடனாமே |