செடீநுதாரே கமலமுனி ரிஷியாருக்கு சிறப்புடனே பணிவிடைகள் மிகவுஞ்செடீநுது மெடீநுயான சீஷவர்க்கங் கூடியிருந்து மேதினியில் சித்தொளிக்கு பணிகள்செடீநுது பையவே பதினாறு வாண்டுமட்டும் பாருலகில் கூடிருந்தார் சீஷர்தாமும் மெடீநுயாக தேகமது வருந்தியேதான் மேதினியில் வெகுகாலம் கார்த்தார்தாமே |