காண்பாரே லோகவதிசயங்களெல்லாம் காசினியில் வெகுகோடி சித்துவித்தை வீண்பாக குருவில்லா சீஷன்முன்னே வித்தையன்னும் கவிதனையே கற்றாப்போல மாண்பமைந்த வதிசயங்க ளெல்லாந்தோன்றும் மானிலத்தில் அசரீரிவாக்குதோன்றும் ஆண்மையுள்ள சீஷரெல்லாங் காதாற்கேட்டு அவனியிலே தானடுங்கி மயங்குவாரே |