மறந்திட்ட காலாங்கி போகர்தம்மை மாற்றமுடன் தானழைத்துக் கூறலுற்றார் சிறந்திடவே சமாதிக்குப் போறேனப்பா சீருள்ள காயாதிகற்பங்கொண்டு திறமுடனே வையகத்தி லிருந்துமென்ன தீர்க்கமுடன் தேகமது நிலைநில்லாது அறந்தழைக்க எப்போதும் புனிதனாவாடீநு அவனியிலே வாக்குரைத்தார் காலந்தானே |