நவிலவே போகரென்ற எந்தனைத்தான் நாதாந்த சித்தொளிவைத்தானழைத்து புவிலமுடன் சித்தொளிவு சொன்னநீதி புகழுடனே வண்ணமுடன் யானுரைப்பேன் கவிலமதாடீநு காசினியி லாசைவிட்டு கர்த்தரிட பதிதேடிபோரேனப்பா தவிலமுடன் எப்போதும் புத்திமானாடீநு தாரணியில் எந்தன்பேர் கொள்ளென்றாரே |