| நினைக்கையிலே சாபமது சுவர்ந்துபோகும் நீனிலத்தி லுந்தனையு மதிப்புகொண்டு பனைப்புடனே காலாங்கி சீஷனென்று பட்சம்வைத்து ஞானோபம் பின்னுஞ்சொல்வார் தினையளவு கோபமது வாராதப்பா திறமையுடன் நீயுமொரு சித்தனாவாடீநு மனையுடனே சமுசார வாடிநக்கையற்று மானிலத்தில் வாடிநகவென்று வசனித்தாரே |