பாரான சித்தர்முனி சபிப்பாரப்பா பாரினிலே மகிமையுள்ளசித்தருண்டு தீரமுடன் எந்தனையும் பாராமற்றான் தீர்க்கமுடன் சபிப்பதற்கு வருவாரப்பா கோரமுடன் ரிஷிமுனிவர் வந்தபோது கோபத்தை யடக்கியல்லோ யிதையுஞ்சொல்லி சோரமது வுன்பேரில் நேராமற்றான் சொற்சோர்வு நேராமல் துணிவாடீநுநில்லே |