வினவியே கேட்கையிலே போகநாதா விருப்பமுடன் மனதுவந்து சொல்லக்கேளும் தினகரன் தன்னொளிவீசும் காலாங்கிநாதர் திகடிநவேந்த சித்தொளிவின் சீஷனென்று மனதுவந்து நீர்தானே சொல்வீரானால் மன்னவனே யுன்மீது கிருபைவைத்து சினமதுவை விட்டொழித்து சித்தர்தாமும் சிறப்புடனே யுந்தனுக்கு விதிசொல்வாரே |