| கருதவே குளிகைகொண்டு போகநாதா கடலேழுஞ்சுத்திவருங் காலந்தன்னில் நிருதமுள்ள ரிஷிகூட்டங் காணும்போது நித்திலங்கும் பூமுடியா சொல்வேன்கேளு விருதுடைய குளிகைதனை பயர்த்தபோது விண்ணுலகு சித்தனென்று மனதிலெண்ணி துரிதமுடன் குளிகைதனை பறிப்பதற்கு சூதுமுறை செடீநுவார்கள் சித்துதானே |