எண்ணியே தனக்குகந்த சீடனுக்கு எழிலாகத் தாமுரைப்பார் யாக்கோபாரும் தண்ணமுடன் சமுசார வாடிநக்கையற்றேன் தகமையுள்ள மைந்தர்களை யான்மறந்து நண்ணியே இல்லறத்தை துறந்துமல்லோ நாதாந்தப் பேரொளியை காண்பதற்கு வண்ணமுடன் சமாதிதனி லிறங்கவென்று வையகத்து வாசையெல்லாம் மறந்திட்டாரே |