வெடித்தபின்பு வசரீரிவாக்குண்டாகும் வேதாந்த யாக்கோபு வருவாரென்று மடிந்துவரும் மாந்தரெல்லாம் கடைசிநாளில் வையகத்தில் நாதாந்த நபியாருக்கு துடியான குற்றமதை கேள்விகேட்டு துப்புறவாடீநு நாதாந்த நபியாருக்கு முடியரசர் முதலானோர் முனிவர்தாமும் முன்னின்று கேள்விக்கு விடைசொல்வாரே |