நிற்பாரே வருந்துதிகள் அதிரங்காணும் நீணிலத்தில் மிருகமெலாம் ஞானம்கூறும் அற்பமென்று நினையாதே அவனிதன்னில் ஆண்டவனார் நபிநாயன் கிருபைதன்னால் சொற்பரிய சமாதிதன்னில் புத்துண்டாகும் சொர்ணமென்ற ஐந்துதலை நாகமப்பா கற்பாறை மேலிருந்து ஞானம்சொல்லும் காசினியில் யாக்கோபு வருநாளாச்சே |