ஆச்சென்று கூறுமப்பா நாகந்தானும் வவனியிலே யாக்கோபு வருவாரென்று மூச்சடங்கிப் போனதொரு சித்துதாமும் மூதுலகில் வரப்போராரென்றுசொல்லி பாச்சலுடன் நாகமது பரிந்துகூறும் பாருலகில் பார்த்தவர்கள் பிரமைகொள்வார் கூச்சலுடன் நபிக்கூட்டமார்களப்பா கொற்றவனே சமாதியிடம் வருவார்பாரே |