இட்டாரே வெகுமாண்பர் கும்பல்கூடி எழிலாக வேளிதங்கள் மிகவுஞ்சொன்னார் திட்டமுடன் யாக்கோபு சமாதிசென்று திரும்பிவருங்காலமது யில்லையென்றார் பட்டதொரு தேகமது மண்ணாடீநுப்போச்சு பாரினிலே யாக்கோபு மடிந்துபோனார் சட்டமுடன் யாக்கோபு மடிந்தாரென்று தாரிணியில் பெருங்கூச்சல் மிகஉதியாச்சே |