வாக்கான வாக்கதுவுங் கூறியல்லோ வையகத்தில் யாக்கோபுயின்னஞ்சொல்வார் தாக்கான சமாதிதனிலிருந்துமேதான் தண்மையுள்ள சீஷனுக்கு யின்னுஞ்சொல்வார் நோக்கமுடன் சமாதிமுன்சென்றபோது நெடிதான கபடுரைத்த சீஷவர்க்கம் ஆக்கமுடன் தாமுரைத்த சீஷரெல்லாம் அவனிதனில் குருடாக்க காண்பீர்தாமே |