வந்ததொரு யாக்கோபு முனிவர்தாமும் வாகுடனே பகடுறைத்த மாந்தரெல்லாம் சிந்தனையாடீநு மனங்கலங்கி மெடீநுநடுங்கி சிற்பரனார் யாக்கோபு வந்தாரென்று தந்தமக்குள் பயந்துமல்லோ ஒடுக்கமாகி தாரிணியில் மயங்கிநிற்கும்போது நிந்தனையாடீநு வந்ததொரு சாபத்தாலே நீணிலத்தில் எல்லவரும் குருடானாரே |