குருடாடீநுப் போனவர்கள் சிலதுமாண்பர் குவலயத்தி லழிந்தவர்கள் சிலதுமாண்பர் திருடரா யொளித்தவர்கள் சிலதுமாண்பர் தீர்க்கமுடன் வாடீநுக்குளறி சிலதுமாண்பர் இருளதனில் கண்ணொளிவு மயங்கியேதான் யிராக்காலம் தெரியாமப்போனபேர்கள் வருடமாம் வெகுகாலம் இக்கோலந்தான் வதைபட்டு வழிந்தாரே கோடிபேரே |