தானான யாக்கோபு முனிவர்தாமும் தகமையுட னுபதேசம் பின்னுஞ்சொல்வார் கோனான குருதனையே மனதிலெண்ணி கொப்பெனவே தாமுறைப்பார் பின்னுஞ்சொல்வெவொம் வேனான ரிஷிமுனிவர் சித்தருக்கு மேதினியில் உபதேசம் செடீநுதுமேதான் தேனான யாக்கோபு முனிவர்தாமும் தீர்க்கமுடன் முடிவுதன்னைக்கூறுவாரே |