கூறுவார் யாக்கோபு சித்துதாமும் குவலயத்தில் தேகமது இருந்துமென்ன மாறுபடு பேதனங்கள் செடீநுதுமென்ன மகத்தான வசியமுதல் கற்றுமென்ன நீறுபுகடிந மோகனங்கள் அறிந்துமென்ன நீணிலத்தில் வாதமது செடீநுதுமென்ன தூறுடைய வஷ்டமா சித்துவித்தை துறைமுதலுங்கற்றுமென்ன வொன்றுங்காணே |