| போகவே யாக்கோபு முனிவர்தாமும் பொங்கமுடன் சமாதிக்குச் செல்வேனென்றும் வாகடங்கள் விதிமுறைப்போல் தப்பாவண்ணம் வளமுடனே தாமறிந்த சித்துதாமும் வேகமுடன் சமாதிதனி லிறங்கியேதான் வேதாந்த சித்தொளிவு சொரூபந்தன்னை யோகமுடன் தானிருந்து முனிவர்தாமும் வுத்தமர்க்கு வசரீரிவுரைத்தார்பாரே |