| மண்ணாகிப் போனாலும் காயகற்பம் மகத்தான தேகமிது வழியும்பாரு திண்ணமுடன் நபிதானும் முடிவுநாளில் தீர்க்கமுடன் கேள்வியது கேட்கும்போது எண்ணமதில் யாக்கோபு முனிவர்தாமும் எழிலாக வந்தும்மைக்காண்பேனென்று நிண்ணயமாடீநு வாக்குரைத்தார் சித்துதாமும் நீடாழியுலகத்தின் மேன்மைதானே |