பாரேதான் தேரையர் மைந்தாகேளு பாரினிலே சமாதிக்குப் போரேன்யானும் சீரேதான் இருபத்துவாண்டு தானும்சிறப்புடனே சமாதிதனிலிருப்பேனென்று நேரேதான் சமாதிதனிலிருந்துகொண்டு நேர்மையுடன் அசரீரிவாக்குசொல்வேன் தீரேதான் யான்வருகுங்காலமட்டும் தீர்க்கமுடன் சமாதியிட மிருந்திடாயே |