இருக்கிறேன் என்றுரைத்து யிதவுசொன்னால் எழிலான சித்தர்முனி பகடுரைப்பார் வெருக்கவே புலஸ்தியரு மடிந்தாரென்று விண்ணுலகில் மறுபடியுந் திரும்பாரென்று பெருக்கமுடன் வகடுமிகக் கூறுவார்கள் பேரான கர்மியென்ற சித்துதாமும் உருக்கமுடன் நீயுரைக்கும்போதேயப்பா வுத்தமர்கள் பழிகூறு சொல்லுவாரே |